கன்னியாகுமரியை சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதாகியுள்ள இருவரிடமும் இரண்டாவது நாளாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் ஷமீம் மற்றும் தவ்ஃபிக் ஆகிய இருவரும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறார்களா என்பது குறித்தும் இவர்களது சதி திட்டம் குறித்தும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாகர்கோவிலில் காவல் துறையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ள இருவரிடமும் இரண்டாவது நாளாக தேசிய புலனாய்வு முகமை டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் கேரள மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
மேலும் செய்திகள் :
நீட்டால் பறிபோன மாணவியின் உயிர்..!
விரிவாக்க பணியின் பொழுது சரிந்து விழுந்த நடைமேடை..!
கனமழை காரணமாக அரசு பள்ளிக்குள் தேங்கிய மழை நீர்..!
திருப்பூரில் அரசு விழாக்களில் ஆளுங்கட்சியினர் அட்ராசிட்டி..! கைத்தடிகளுக்கு கடிவாளம் போடுவாரா எம்.எம...
வீடு புகுந்து சாம்சங் தொழிலாளர்கள் கைது..!
ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!