முதல்வர் பழனிசாமி வீடியோ வெளியிட்டு பொங்கல் வாழ்த்து

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நல்ல மழை பொழிந்து ஏரி, குளங்கள் நிரம்பி உலகெங்கும் வாழும் பொது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

 

இந்த வாழ்வு வளம்பெற பல்வேறு நலத் திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் அனைவருக்கும் இனிய தை பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.


Leave a Reply