ஜன.11,12ஆம் தேதிகளில் வாக்காளர்கள் சிறப்பு முகாம் – மாநில தலைமை தேர்தல் அதிகாரி

வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை சரி செய்ய விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை ராணிமேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.


Leave a Reply