--- --:--:-- --

ஊரக உள்ளாட்சித் தேர்தல்;இராமநாதபுரம் மாவட்ட பகுதியில் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முழு விபரம்

GN

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், இராமநாதபுரம் மாவட்ட பகுதியில் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முழு விபரம்

மாவட்ட ஊராட்சி  உறுப்பினா்கள்

 

1. திசை வீரன் (திமுக) – 19,269
2. ஜெகதீஸ்வரி(பாஜக) -13, 679
3. உஷாராணி (அதிமுக) – 15,122
4. காளியம்மாள் (திமுக) – 15,688
5. கற்பகவள்ளி (அதிமுக) – 12,556
6.ஈஸ்வரி(திமுக) – 17,044
7. முருகேசன் (திமுக) – 17,737
8. கோவிந்தம்மாள் (திமுக) – 14,167
9. நவஜோதி (அதிமுக) – 9,717
10.வாசுதேவன் (திமுக) – 16,592
11. சசிகுமார் (திமுக) – 14,789
12.வேலுச்சாமி (காங்) -15,916
13.செல்வி(பாஜக) – 18,055
14. கார்த்திகேஸ்வரி(திமுக) – 13,009
15. ஆதித்தன் (திமுக) – 12,742
16. கவிதா (திமுக) – 19,366
17. ரவிச்சந்திர ராமவன்னி (திமுக) 20,079

 

இராமநாதபுரம் ஒன்றியம்; ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்

 

1. ராஜ்குமார் அதிமுக-1,736
2.கரிகாலன் – திமுக-1,231
3. உலக ராணி திமுக-1,663
4.சீனி இபுராஹீம் அம்மாள் காங்-1,354
5. முனீஸ்வரி தேமுக-2,236
6.மாணிக்க சாரதி அதிமுக-1,913
7.மனோகரன் திமுக -1,508
8. கல்பனா தேதி திமுக 1,772
9.அசோக்குமார் அதிமுக-1,069
10. பூமிநாதன் திமுக-2,046
11. ராஜவேணி திமுக-1,679
12.பிரபாகரன் திமுக -1612

 

மண்டபம் ஒன்றியம்; ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்

 

1. பகவதி லட்சுமி திமுக-1,438
2. சுப்பு லட்சுமி திமுக-2,311
3. மருதுபாண்டியன் அதிமுக-1,292
4.முருகன் பாஜக-1,281
5.ஆறுமுகம் திமுக- 2,155
6. நித்யா அதிமுக- 1,813
7. பாதம் பிரியாள் அதிமுக – 2,563
8. சபியா ராணி(போ.தே)
9. கண்ணன் (சுயே) – 1,321
10.காளீஸ்வரி(திமுக) – 836
11. பேச்சியம்மாள் திமுக-1,197
12. சுகந்தி திமுக- 2,052
13.அஜ்மல் ஷரிபா சுயே-1,087
14.முத்துச் செல்வம் திமுக- 1,898
15. மாரியம்மாள் காங்.,1,654
16.தவ்பீக் அலி திமுக-1,967
17. அலெக்ஸ் அதிமுக-1,101
18. லட்சுமி திமுக-1,208
19.டிரோஸ் இந்திய கம்யூ-762
20.உஷா லட்சுமி திமுக- 992
21. பேரின்பம் (சுயே) 962

 

திருவாடானை ஒன்றியம்; ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்

 

1. மேகலா காங்-1,567
2. கார்த்திகேயன் ராஜா காங்.,1,454
3. சிவா அதிமுக-1,449
4. ஜமால் மைதீன் திமுக -1, 668
5.அருணாசலம் திமுக-1,507
6. காளியம்மாள் திமுக-1,715
7.சசிகுமார் அதிமுக-1,387
8. சாந்தி சுயே-1,094
9. ஜெயசீலா திமுக-1,281
10.முகமது ரியான் (சுயே) – 1,023
11.மதிவாணன் அதிமுக- 1,261
12.முகமது முக்தார் திமுக-2,666
13.சிவ சங்கீதா திமுக -1,676
14.லூர்து மேரி திமுக-1,353
15. சாந்தா காங்., 909
16. செல்வி சுயே-1,675
17. கதிரவன் திமுக-1,484
18. ராவுத்தம்மாள் திமுக-1,081
19. சுமதி காங்., 1,167
20. ஸ்ரீதரன் திமுக 1,065

 

ஆர்எஸ் மங்கலம் ஒன்றியம்; ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்

 

1.முஸ்ரியா பேகம் திமுக-1,441
2.சேகர்(எ) சவரி ராயப்பன் திமுக- 1,641
3. பாண்டி சுயே 1,127
4. யோகேஸ்வரன் திமுக- 1,035
5.வெங்கடாஜலபதி திமுக 1,441
6. இந்து ராணி சுயே – 1,766
7.கமலகன்னி திமுக- 1,277
8. பத்மினி அதிமுக-1,260
9. பிரபு திமுக- 1,530
10. ராஜிவ் காந்தி சுயே 1,522
11. புவனேஸ்வரி அதிமுக 1,021
12. ராதிகா திமுக 1,361
13.காளியம்மாள் சுயே 1,113
14. ரோஹினி ராணி திமுக 1,343

 

நயினார் கோவில் ஒன்றியம்;ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்

 

1. இளவரசி திமுக 1,733
2. ஆனந்தி அதிமுக 1,498
3. நாத நாதன் திமுக 1,488
4. ரம்யா அதிமுக 1,727
5. வினிதா அதிமுக 1,507
6. பிரேமா அதிமுக 2,077
7. கவிதா திமுக 1,492
8. ஜெயபாலன் சுயே 1,678
9.மணிசேகரன் திமுக 1,190

 

போகலூர் ஒன்றியம்; ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்

 

1. காளீஸ்வரி சுயே 4,281
2. சத்யா திமுக 1,930
3. தேன்மொழி 1,729
4.ராமசாமி சுயே 1,547
5.முருகேஸ்வரி திமுக 1,693
6. கதிரவன் திமுக 1,579
7 பூமிநாதன் திமுக 1,342
8.காளிதாஸ் பாஜக 1,692

 

பரமக்குடி ஒன்றியம்; ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்

 

1. சங்கு முத்து அதிமுக 1,545
2.கலைச்செல்வி திமுக 2,162
3. காந்திமதி திமுக 1,720
4. சிந்தாமணி அதிமுக 1,827
5.மங்களேஸ்வரி திமுக 1,843
6.சுப்ரமணியன் அதிமுக 1,861
7.ராஜேந்திரன் அதிமுக 1,924
8. சித்ரா திமுக 1,553
9.சேதுராமன் அதிமுக 2,254
10. அமராவதி திமுக 2,414
11.சிவகுமார் திமுக 2,017
12.தேவி அதிமுக 1,519
13.நதியா திமுக 1,442

 

முதுகுளத்தூர் ஒன்றியம்; ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்

 

1. கண்ணகி சுயே 1,533
2.சண்முகபிரியா திமுக 1,459
3. நாகஜோதி திமுக 2,366
4. செல்வி அதிமுக 2,745
5.முருகன் சுயே 1,285
6.கலைச்செல்வி சுயே 1,477
7.லட்சுமி சுயே 1,705
8. சாத்தையா திமுக 1,097
9.ராஜலட்சுமி திமுக 1,699
10.சரண்யா அதிமுக 892
11.தர்மர் அதிமுக 1,952
12.சசிகலா அதிமுக 1,157
13. கோதண்டம் சுயே 1,539
14. முனியம்மாள் சுயே 920
15. அர்ச்சுணன் சுயே 1,335

 

திருப்புல்லாணி ஒன்றியம்; ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்

 

1. சரளா தேவி திமுக 1,780
2.ரஞ்சனி அதிமுக 1,378
3. பிரேமா அதிமுக 1,685
4.முனியாயி அதிமுக 1,689
5. சுமதி சுயே 1,610
6.நாகநாதன் அதிமுக 1,149
7. பைரோஸ்கான் சுயே 1,506
8. கமலா அதிமுக 1,684
9. கலா ராணி திமுக 1,300
10. கோவிந்த மூர்த்தி திமுக 1,693
11. கருத்தமுத்து திமுக 986
12. புல்லாணி திமுக 1,297
13.திருமுருகன் காங் 1,182
14. சிவலிங்கம் சுயே 762

 

கடலாடி ஒன்றியம்; ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்

 

1.மீனாம்பாள் அதிமுக 2,495
2.பானுமதி திமுக 1,686
3. செய்யது ராவியா திமுக 1,982
4.ராமலட்சுமி அதிமுக 2,069
5.மாயகிருஷ்ணன் திமுக 1,790
6.சேது பாண்டி திமுக 859
7. ஞானாம்பாள் அதிமுக 1,579
8. அமாவாசி திமுக.1,406
9.பிச்சை திமுக 1,001
10.முருக லட்சுமி அதிமுக 1,579
11.ராஜேந்திரன் அதிமுக 756
12. பார்வதி திமுக 1,738
13.குமரையா அதிமுக 1,176
14. ஜெயச்சந்திரன் அதிமுக 2,464
15.முத்து லட்சுமி அதிமுக 1,226
16. முனியசாமி பாண்டியன் அதிமுக 1,710.
17.மகேஸ்வரி அதிமுக 1,630
18. வாசுகி திமுக 1,713
19.சுந்தரம் அதிமுக 1,297
20. ஆத்தி சுயே 1,391
21.முருகன் சுயே 2,623
22. பாக்கியம் திமுக 1,265
23. பைரோஸ் பானு திமுக 1,074
24.வசந்தா திமுக 922
25.காதர் சுல்தான் சுயே 1 401

 

கமுதி ஒன்றியம்; ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்

 

1.ஈஸ்வரி திமுக 2,474
2. கற்பூர சுந்தர பாண்டியன் சுயே 1,478
3. பூங்கொடி அதிமுக 1,732
4. கனகரசி சுயே 1,616
5. தமிழ் செல்வி திமுக 1,528
6.பாலு அதிமுக 2,257
7.மகாலட்சுமி திமுக 1,653
8.பூபதி ராஜா பாஜக 1,710
9.சங்கம்மாள் திமுக 1,324
10.சித்ரா தேவி சுயே 2,050
11.அன்பரசி அதிமுக 1,892
12.உதயணன் திமுக 2,244
13.கணேசன் அதிமுக 1,524
14.கவிதா திமுக 1,320
15. பழநி அம்மாள் அதிமுக 2,192
16.உதயகுமார் தேமுதிக 1,090
17.முத்து பாண்டியம்மாள் அதிமுக 1,689
18.முத்து லட்சுமி அதிமுக 2,765
19. காளீஸ்வரி திமுக 1,796

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon