வெற்றிடம் குறித்த ரஜினியின் கருத்துக்கு ஆதரவு: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது என்பதை நடிகர் ரஜினிகாந்திற்கு முன்பே தான் தெரிவித்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இருவரின் ஆளுமைகளுக்கு நிகர் எவரும் இல்லை எனக்கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




