உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை உட்பட 15 மாநகராட்சிகளில் 12,679 வாக்குச்சாவடிகளும், 12,524 கிராம ஊராட்சிகளில் 63,418 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
தத்ரூபமாக 45 மாதங்களாக செதுக்கப்பட்ட அஷ்டோத்திர 108 சதலிங்கம், பள்ளி கொண்ட பெருமாள் சிலைகள்
மடத்துக்குளத்தில் விசிக சுவரொட்டியால் பரபரப்பு..!
'கோட்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது..!
ஸ்தம்பித்தது சென்னை நெடுஞ்சாலை..!
சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு போலீசாரிடம் வாக்குமூலம்!
நாடகங்களில் நடிக்கப்போகும் ரஜினி - கமல்..