--- --:--:-- --

தமிழகம் முழுவதும் 2000 சிறப்பு மருத்துவ முகாம்கள்..!

4

மிழகம் முழுவதும் 2000 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

 

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு முகாம்கள் நாளை தமிழக முழுவதும் 100 இடங்களில் நடைபெற உள்ளன. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவ முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon