--- --:--:-- --

பாகிஸ்தானுடனான போர்: நடிகை சிம்ரன் கொடுத்த பதில்!

10

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பிற்கு வந்த நடிகை சிம்ரனிடம் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

 

அதற்கு, பதிலளித்த சிம்ரன், தன்னுடைய ஆதரவு எப்போதும் இந்திய ராணுவத்திற்கு இருக்கும் எனக் கூறினார்.

Right Menu Icon