--- --:--:-- --

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி காலமானார்!

10

கோவையில் 1998-ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

 

இதையடுத்து, இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக அல் உம்மா இயக்கத்தின் தலைவர் எஸ்.ஏ. பாஷா உள்ளிட்ட 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த எஸ்.ஏ. பாஷா (75) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

Right Menu Icon