--- --:--:-- --

அதிகாலையில் ஓடும் ரயிலில் அதிபயங்கரம்.. கத்தியால் ரத்தம் தெறிக்க குத்து..!

6

திருவள்ளூர் மீஞ்சூர் அருகே இன்று காலை ஓடும் ரயிலில் 44 வயது முதியவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 

அலுவலகம் புறப்பட்ட முரளியை பின்தொடர்ந்து சென்ற ரவீந்தர் கத்தியால் குத்தி கொலை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முரளி கிருஷ்ணாவை ஓடும் ரயிலில் சரமாரியாக குத்தியுள்ளார். சொத்து தகராறு தான் கொலைக்கு காரணம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon