ஆற்றில் குளிக்க சென்ற இரு மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள ஆத்திகணக்காரர் பகுதியில் ஆற்றில் குளிக்க சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ராசிபுரம் அருகே அரசுப் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஆற்றில் குளிக்க சென்ற போது இருவரும் நீரில் மூழ்கி பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தி வந்துள்ளது.





