பராமரிப்பு பணிக்கு சென்ற ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன..!
திருச்சியில் பயணிகள் ரயில் பராமரிப்பு பணிக்கு சென்று திரும்பும் பொழுது ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. பெட்டிகளை தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனால் குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





