பராமரிப்பு பணிக்கு சென்ற ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன..!
திருச்சியில் பயணிகள் ரயில் பராமரிப்பு பணிக்கு சென்று திரும்பும் பொழுது ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. பெட்டிகளை தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது....





