--- --:--:-- --

நட்சத்திர விடுதியில் த.வெ.க வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்..!

5

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, தவெக தலைவர் விஜய் உரையாற்றுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்டமாக 110 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்வார் என்றும், இன்னும் 60 தொகுதிகளில் வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon