வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவரை போலீசிடம் சிக்க வைத்த மனைவி..!
மனைவியைக் கொடுமைப்படுத்திய புகாரியில் வெளிநாட்டிலிருந்து திரும்பியவரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து மாநில மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பைரோஸ் தனது கணவர் தன்னை...





