வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து..!
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற பேட்மிட்டன் வீராங்கனை சிந்துவிற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில்...





