விவசாயிகளுடன் நடத்திய 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது..!
டெல்லியில் விவசாயிகள் கொட்டும் பனியிலும் நடுங்கும் குளிரிலும் தொடர்பு நாற்பத்தி நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இன்று மத்திய அரசுடன் நடைபெற்ற எட்டாம்...





