விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த த.வெ.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த...





