ரூ.6.5 லட்சம் சொத்து வரி கட்ட மறுத்து வழக்கு : உயர் நீதிமன்றம் வைத்த “குட்டு” – வழக்கை வாபஸ் பெற்று யூ டர்ன் அடித்த “ரஜினி”!!
ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூ.6.5 லட்சம் சொத்து வரி கேட்டு சென்னை மாநகராட்சி, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து ரஜினி உயர் நீதிமன்றத்தில்...






