மூளைச் சாவடைந்தவரின் இதயம் குழந்தைக்கு பொருத்தப்பட்டது..!
ஆந்திராவில் மூளைச்சாவடைந்தவர் இதயம் விசாகப்பட்டினத்தில் இருந்து திருப்பதிக்கு ஆம்புலன்ஸில் மின்னல் வேகத்தில் பறந்தது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். விபத்தில்...





