முன்களப் பணியாளர்களாக ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்வியில் உள்ஒதுக்கீடு..!
கொரொனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த முன் களப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ கல்லூரிகளில் புதிய உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என...





