அஜித் பவாரை நம்பி மோசம் போன பாஜக..! பட்னாவிஸ் ராஜினாமா..!! மகாராஷ்டிர முதல்வராகிறார் உத்தல் தாக்கரே!!!
நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார்.அஜித் பவாரை நம்பி ஆட்சியமைத்த பாஜக, மெஜாரிட்டி பெற முடியாது என்பதை தெரிந்து கொண்டு பதவியேற்ற 3...





