முதன் முறையாக 8 சிங்கங்களுக்கு கொரொனா தொற்று உறுதி ..!
இந்தியாவில் முதன் முறையாக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 8 சிங்கங்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள நேரு விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்களுக்கு இருமல்...






