திருவாடானை அருகே இடி, மின்னல் தாக்கியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி
இராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வந்தது. திணைக்காத்தான்வயல் அருகே சீந்திவயல் உள்ளிட்ட கிராம பகுதியிலும்...





