கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடம் …! மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பெருமிதம்!!
அதிக கொரோனா பரிசோதனையிலும், சிறப்பான சிகிச்சையிலும் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் மார்ச்...





