மாமூல் கேட்டு பெட்ரோல் பங்கை அடித்து உடைத்த மர்ம நபர்கள்..!
ராமநாதபுரம் பகுதியில் மாமூல் கேட்டு பெட்ரோல் பங்கை அடித்து உடைத்து சேதப்படுத்திய புகாரில் சிசிடிவி காட்சிகளை வைத்து இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்....