மாமியார் தான் மரணத்திற்கு காரணம் எனக்கூறிவிட்டு உயிரை விட்ட மருமகள்..!
உயிரை மாய்த்துக்கொள்ள மாமியார் தான் காரணம் என குரல் பதிவு வாயிலாக சகோதரிக்கு செய்தி அனுப்பிவிட்டு கருவுற்ற பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை வேளச்சேரியை சேர்ந்தவருக்கும்...





