மாநகராட்சி பூங்காவை சேதப்படுத்தியதாக அ.தி.மு.க மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு..!
பூங்காவில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியதாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது சென்னை கொருக்குபேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உதவி பொறியாளர் அளித்த புகாரின்...





