மாதவிடாயை காரணமாக சொல்லி மாணவியை வாசலில் தேர்வு எழுத வைத்த தனியார் பள்ளி!
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தனியார் பள்ளியில் மாதவிடாயை காரணம் காட்டி சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்ததாக புகார் எழுந்துள்ளது....





