மதுரையில் அரசு ஒப்பந்ததாரருக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் சிக்கிய 175 கோடி..!
மதுரையில் அரசு ஒப்பந்ததாரருக்கு சொந்தமான இடங்களில் இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் 175 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. உசிலம்பட்டியை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர்கள்...





