மதுப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்..தற்கொலை செய்து கொண்ட மனைவி..!
காரைக்கால் கணவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் செவிலியரின் மனைவி பிபி மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. காரைக்கால் திருப்பதூர் பகுதியை சேர்ந்த அருண்குமார்...






