மக்களின் ஆசீர்வாதத்தால் இவ்வளவு தூரம் உயர்ந்துள்ளேன்- டெல்லியில் பிரதமர் மோடி
சுதந்திர இந்திய வரலாற்றில், நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, தொடர்ந்து மூன்று முறை பிரதமராகப் பதவியேற்ற இரண்டாவது தலைவர் நரேந்திர மோடி மட்டுமே ஆவார்....





