மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்..!
மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர்...






