போலீசை கடுப்பேத்திய இளைஞன்.. துரத்தி துரத்தி அடித்த அதிகாரி..!
உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் ஆய்வு அதிகாரி மற்றும் உதவி ஆய்வாதிகாரிக்கான மறுத்தேர்வு நடைபெற்றது. அப்பொழுது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த போலீசார் அங்கிருந்த இளைஞரை தாக்குவதற்காக துரத்தினார். ...





