பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 25-ஆம் தேதி தொடக்கம்..!
பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 25-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை...





