வரும் 7-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ரயில், பேருந்து சேவை..! முதல்வர் எடப்பாடி அதிரடி அறிவிப்பு!! கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்களே மேற்கொள்ள அறிவுரை!!
தமிழகத்திற்குள் வரும் 7-ம் தேதி முதல் ரயில் மற்றும் பேருந்துகள் சேவைக்கு அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா பரவலை தடுக்க...





