பெரிய அளவில் ஸ்பைஸ்ஜெட் விமானம் குலுங்கியதால் அதிர்ச்சி..!
தரையிறங்கும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பெரிய அளவில் விமானம் குலுங்கியதால் விமானியின் உரிமத்தை ஆறுமாதம் ரத்து செய்ய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மும்பையிலிருந்து கடந்த மே...






