புதை குழியில் சிக்கிய இளைஞர் 2 நாட்களுக்குப் பின் போராடி மீட்பு..!
தெலுங்கானாவில் புதைக்குழியில் சிக்கிய இளைஞர் இரண்டு நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார். தெலுங்கானா மாநில மத்திய வனப்பகுதியில் உள்ள குழிக்குள் நரேஷ் என்ற இளைஞர் இறங்கியுள்ளார். ...





