பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்றக் குழுவில் பாரிவேந்தர் நியமனம்..!
பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற குழுவில் பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் இடம் பெற்றுள்ளார். 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற குழுவுக்கு ஜூவல் ஓரம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்....





