பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 20 இடங்களில் என்கவுண்டர் நடைபெற்றது. பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் வேறு யாரேனும்...





