பள்ளியில் மாணவன் செய்த கொடூரம்..நொடிப் பொழுதில் துடித்து நின்ற மாணவி உயிர்..!
அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளியில் 15 வயது சிறுவன் துப்பாக்கி சூடு நடத்தியதில் 16 வயது மாணவி கொல்லப்பட்டதும் மேலும் ஒரு மாணவர் படுகாயம் அடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....





