பள்ளி சிறுவர்களை தூய்மை பணியில் ஈடுபடுத்தியதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்..!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளி வளாகத் தூய்மை பணியில் மாணவ, மாணவிகளை ஈடுபடுத்திய சம்பவம் பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுப்பன்குளம் ஊராட்சி ஒன்றிய...






