நேபாளத்தை சேர்ந்த இளம் தம்பதி மர்மமான முறையில் மரணம்..!
சென்னை மாநகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கர்ப்பிணி மனைவியுடன் காவலாளி உயிரிழந்து கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து...





