நெல்லை ‘இருட்டுக் கடை அல்வா’ உரிமையாளர் தற்கொலை.. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர் மன உளைச்சலில் விபரீத முடிவு!!
நெல்லையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகழ் பெற்ற இருட்டுக் கடை அல்வா கடை உரிமையாளர் மன உளைச்சலில் தற்கொலை செய்து...





