நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற தந்தை, மகள் தவறி விழுந்து உயிரிழப்பு..!
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நல்லூர் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற சென்னையை சேர்ந்த தந்தை, மகள் தடாகத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். சென்னை மந்தைவெளியில் வசித்த பாலமுரளி ஐடி...





