நாமக்கல் ஏடிஎம் கொள்ளை வழக்கு… சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி பாராட்டு!
நாமக்கல் ஏடிஎம் கொள்ளை வழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் வெகுமதி வழங்கி பாராட்டினார். கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த செப். 27-ம்...






