நாட்டுக்கோழியை கொன்று முட்டைகளை விழுங்கிய விஷப் பாம்பு..!
கடலூரில் வீட்டிலிருந்த நாட்டுக்கோழியை கொன்று முட்டைகளை விழுங்கிய விஷப் பாம்பு பிடிபட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு மேலாக விட்டுவிட்டு மழை பொழிந்து வருகிறது. இதனால் பாம்புகள்...






