நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த மிரட்டல்..!
சென்னை அடையாறில் உள்ள நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சென்னையில் இருக்கக்கூடிய...





