திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை!
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்பட உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்புப் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது....





