திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் பரபரப்பு :அதிவேகமாக வந்த கார் மட்டன் கடைக்குள் புகுந்து 5 இருசக்கர வாகனங்கள் கடும் சேதம்..!
திருப்பூர், எம்.எஸ் நகர் பகுதியில் வசித்து வருபவர் சசிதரன். இவர் புது கட்டிடங்களுக்கு இன்டீரியர் டெக்கரேஷன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுதாமணி. இவர்களது மகன்...





